நாயகியை தவிர மற்ற அனைவரிடமும் திமிராய் இருப்பவன் நாயகியின் அண்ணன்..
விவசாயம் செய்ய விடாத தந்தையிடம் கோபம் கொண்டு சென்னைக்கு வேலை தேடி வருகிறான் நாயகன்.
நேர்காணலின் போது நாயகியின் அண்ணன் திமிராய் பேச, முதல் சந்திப்பிலேயே நாயகனும் நாயகியின் அண்ணனும் எதிரியாகின்றனர்.
சில சம்பவங்களுக்கு பிறகு நாயகிக்கு நாயகன் மேல் காதல் வர, இருவரும் எவ்விதம் இணைந்தனர்? அனைத்திலும் அந்தஸ்து பார்க்கும் நாயகியின் அண்ணன் தங்கை திருமணத்திற்கு எப்படி சம்மதித்தான்? திமிர் பிடித்த மச்சானை நாயகன் எப்படி காமெடி பீஸாக்கினான் என்பதை அறிந்துகொள்ள "நிழல் தேடும் சிறகே" வாசியுங்கள் தோழமைகளே.